வெட்டுக்கிளியும் எறும்பும் | Grasshopper and Ant | Baby Bedtime Stories In Tamil Pdf

ஒரு அடர்ந்த காட்டில் வெட்டுக்கிளியும் எறும்புகளும் வசித்து வந்தன. இந்த எறும்புகள் எப்போதும் சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டே இருக்கும். தங்கள் எதிர்காலத்திற்காக அவை  ஒன்றாக உணவு திரட்டி சேமித்து கொண்டு இருந்தார்கள். 


வெட்டுக்கிளியும்-எறும்பும்-Grasshopper-and-Ant-Bedtime-stories-For-Kids-In-Tamil