உழைத்தால் மட்டும் போதுமா? | Is it enough to work? | Tamil stories for kids pdf

நாள் முழுக்க வேலை தேடி அலைந்தார் ஒருவர். மாலையில் மரக்கடை ஒன்றை கண்டார். ஐயா நான் கடின உழைப்பாளி எந்த வேலை கொடுத்தாலும் நன்றாக செய்வேன் என முதலாளியிடம் உறுதி அளித்தார்.


உழைத்தால்-மட்டும்-போதுமா-Is-it-enough-to-work-Tamil-stories-for-kids-