ஏழைத்தாயின் மகன் | Son of a Poor Mother | Tamil Kathaigal For Kids Pdf
ஒரு ஊரில் மகாராஜா ஒருவர் இருந்தார். அவர், தன் நாட்டு மக்களை மிகவும் நன்றாக வழி நடத்திக் கொண்டு இருந்தார். அனைவரிடம் அன்பாகவும் பாசமாகவும் பழகுபவர். அவருக்கு வயதாகியது, எனவே தனக்குப் பின் தன் நாட்டை ஆள இளவரசன் தேவை. அவருக்கு மகன் இல்லாததால் அவர், தன் நாட்டில் உள்ள ஏதாவது ஒரு இளைஞனை தன்னுடைய நாட்டுக்கு இளவரசனாக தேர்ந்தெடுக்க முடிவு செய்தார்.
ஏழைத்தாயின்-மகன்-Son-of-a-Poor-Mother-Tamil-Kathaigal-For-Kids