இரண்டு கிளிகள் | தமிழ் கதைகள் | Two Parrots | Tamil Short Stories Pdf File

முன்பு ஒரு காலத்தில் ஒரு மரத்தில் கிளி ஒன்று வசித்து வந்தது. அதற்கு ஒரே போல் இருக்கும் அழகான இரண்டு குஞ்சுகள் இருந்தது. ஒருநாள் தாய் கிளி தன் குஞ்சுகளுக்கு உணவு தேடி சென்ற போது, ஒரு வேடன் அங்கே வந்து அந்த மரத்தில் ஏறி அந்த இரண்டு குஞ்களையும் எடுத்து தன் பைக்குள் போட்டான்.

இரண்டு-கிளிகள்-தமிழ்-கதைகள்-Two-Parrots-Tamil-Short-Stories