உயிர் காப்பான் தோழன் | தமிழ் கதைகள் | Lifeguard Friend | Siruvar Kathaigal Pdf File

ஒரு பெரிய ஏரிக்கரை பக்கத்தில் ஒரு காக்கை, ஆமை, மான், எலி ஆகிய நான்கு நண்பர்கள் வசித்து வந்தனர். அவை தினமும் காலையில் ஒரு மரத்தின் அடியில் சந்தித்தனர். ஒரு நாள் மாலை மான் அவர்கள் சந்திக்கும் இடத்திற்கு வரவில்லை. மற்ற மூவரும் வெகு நேரம் காத்திருந்தனர். மானுக்கு என்னவாயிருக்கும்.? என்று கவலைப்பட்டனர். 

உயிர்-காப்பான்-தோழன்-Lifeguard-Friend