குதிரையும் கழுதையும் | தமிழ் கதைகள் | Horse And The Donkey | Small Story In Tamil Pdf File

முன்னொரு காலத்தில் ஒரு கிராமத்தில், பண்ணையின் சொந்தக்காரன் ஒருவன் இருந்தான். அவனுக்கு குதிரை ஒன்றும் கழுதை ஒன்றும் இருந்தன. குதிரைக்கு எப்பவுமே நல்ல சாப்பாடு கிடைக்கும். ஆனால் கழுதைக்கு அதுபோல் கவனிப்பும், உணவும் கிடைக்கவில்லை. எனவே கழுதைக்கு எப்போதும் ஒரு மனக்கவலை இருந்தது.

குதிரையும்-கழுதையும்-தமிழ்-கதைகள்-Horse-And-The-Donkey-Small-Story-In-Tamil