அறிவு உயிரைக் காப்பாற்றும் | Knowledge saves one’s life | tamil storys pdf file

வீமபுரி என்ற நாட்டை வீரகேசரி என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் நீதியும், நேர்மையும் தவறாமல் ஆட்சி செய்து வந்ததால் அவன் நாட்டு மக்கள் பயமும் கவலையும் இன்றி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்கள்.


அறிவு-உயிரைக்-காப்பாற்றும்-Knowledge-saves-ones-life