இறைவன் மேல் முழு நம்பிக்கை வேண்டும் | Have full faith in God | baby story in tamil pdf file

ஓர் ஆற்றங்கரை அருகே சிறுகுடிசை ஒன்றை கட்டிக்கொண்டு அதில் பால்காரி ஒருத்தி வசித்து வந்தாள். அவளிடம் சில பசுக்கள் இருந்தன. அவற்றிலிருந்து கிடைக்கும் பாலை அடுத்த ஊரில் விற்று, அதனால் கிடைக்கும் சின்ன வருவாயில் அவள் வாழ்ந்து வந்தாள். 


இறைவன்-மேல்-முழு-நம்பிக்கை-வேண்டும்-Have-full-faith-in-God