செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பது சிறந்தது | It is best to apologise for the mistakes | moral values stories in tamil pdf file

ஒரு ஊரில் மன்னர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு வேட்டையாடுவதில் அதிக இன்பம். அவர் தமது ஆயுதங்களுடன் காட்டில் கொடிய மிருகங்களை வேட்டையாடி விட்டு நகருக்கு எல்லையில் உள்ள கோயில் மரத்தின் நிழலில் சிறிது நேரம் ஓய்வாக உறங்கிக் கொண்டிருந்தார்.


செய்த-தவறுக்கு-மன்னிப்பு-கேட்பது-சிறந்தது-It-is-best-to-apologise-for-the-mistakes