அன்னப்பறவையும் புறாவும் | Swan and Pigeon | Moral Stories For Kids in Tamil pdf file

ஒரு நதிக்கரையில் அன்னப்பறவை ஒன்று வாழ்ந்து வந்தது, அது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். மற்ற பறவைகள் எல்லாம் அன்னப்பறவையை பார்த்து அதன் அழகை ரசிக்கும் அந்த அளவுக்கு அது அழகான பறவையாக இருந்தது. அந்த அன்னப்பறவை எல்லோரிடமும் நட்பாகவும் மற்றவருக்கு உதவி செய்யும் குணம் உடையதாகவும் இருந்தது.


அன்னப்பறவையும்-புறாவும்-Swan-and-Pigeon-moral-stories-for-kids-in-tamil