முட்டாள் குரங்கும் பறவையும் | Foolish Monkey and a Bird pdf file

முன்பொரு காலத்தில் காட்டில் குரங்கு கூட்டம் ஒன்று வாழ்ந்து வந்தது. அந்த குரங்குகளுக்கு, பாலைவனத்திற்கு செல்ல வேண்டும் என்று மிகவும் ஆசை. ஆனால், இந்த குரங்குகளுக்கு பாலைவனம் எங்கு இருக்கும், எப்படி இருக்கும் என்று தெரியாது. ஒரு நாள் இந்த குரங்குகள் அனைத்தும் கூட்டமாக பாலைவனம் எப்படி இருக்கும் என்று பார்ப்பதற்கு பயணம் செய்ய ஆரம்பித்தார்கள்.


PDF Embedder requires a url attribute