காகமும் அன்னபறவையும் | crow and Swan | short moral stories in tamil Pdf file

ஒரு கடற்கரையில் கோவிந்தன் என்பவன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் மிகவும் வசதி வாய்ந்தவன், அவனிடம் ஒரு காகம் இருந்தது. தினமும் அவன் அந்த காகத்திற்கு நிறைய உணவு கொடுப்பான். அவன் கொடுத்த உணவை உண்டு உண்டு அந்த காகம் மிகவும்  பருத்தது. 


காகமும்-அன்னபறவையும்-crow-and-Swan-short-moral-stories-in-tamil