எல்லோரையும் திருப்தி படுத்த முடியுமா? | Can everyone be satisfied? Tamil story reading Pdf file

ஒருமுறை ஒரு விவசாயி தன்னுடைய கழுதையை விற்றுவிட தீர்மானித்தான். அருகில் உள்ள கிராமத்துக்கு தன் மகனையும் அழைத்துக் கொண்டு சென்றான். அவர்கள் இருவரும் கழுதையை இழுத்துக் கொண்டு நடந்து போனார்கள். கழுதையின் மீது ஏறி சென்றால் அது களைப்படையலாம் அதனால் அதற்கு நல்ல விலை கிடைக்காமல் போகலாம் என்று விவசாயி எண்ணிதால் அதன் மீது ஏறாமல் அதை இழுத்தவாறு சென்றான்.


எல்லோரையும்-திருப்தி-படுத்த-முடியுமா-Can-everyone-be-satisfied-Tamil-story-reading-Pdf