புகழ்ச்சி மயக்கமும் ஓநாயின்  முடிவும் | The fox’s decision towards the praise of lamb | Tamil Story in Tamil pdf file

ஒரு பெரிய பண்ணையில் ஓர் ஆட்டு மந்தை வசித்து வந்தது. மேய்ச்சலுக்கு அவை செல்லும்போது அவற்றை வேட்டை நாய்கள் பாதுகாக்கும். அருகில் இருந்த காட்டில் ஓநாய் கூட்டம் இருந்தது. புல்லை மேய்ந்து கொண்டிருக்கும் வெள்ளாடுகளை குறிவைத்து ஓநாய்கள் சுற்றி சுற்றி வரும். சமயத்தில் மந்தையிலிருந்து பிரிந்து வரும் சில ஆடுகளைக் கொன்று தின்னும். ஓநாய்களிடமிருந்து வெள்ளாடுகளை பத்திரமாக பாதுகாக்க முடிந்த வரையில் இந்த நாய்கள் பாடுபடும்.


புகழ்ச்சி-மயக்கமும்-ஓநாயின்-முடிவும்-The-foxs-decision-towards-the-praise-of-lamb-Tamil-Story-in-Tamil