தந்திரமான நரியும் முட்டாள் நண்டுகளும் | Cunning fox and foolish crabs | Story Tamil pdf

ஒரு நதி கரையில் நரி ஒன்று உட்கார்ந்து அழுது கொண்டே இருந்தது. அந்த நரி அழும் சத்தத்தை கேட்டு நண்டுகள் அனைத்தும் நரியிடம் வந்து கேட்டன, “நீ ஏன் இப்படி தனியாக அழுது கொண்டிருக்கிறாய்?”, அதற்கு அந்த நரி சொன்னது, “என் கூட்டத்திலிருந்து என் நண்பர்கள் எல்லோரும் என்னை தனியாக விரட்டி விட்டார்கள் எனக்கு எங்கே செல்வது என்று தெரியவில்லை அதனால் தான் நான் அழுது கொண்டு இருக்கிறேன்” என்றது.


தந்திரமான-நரியும்-முட்டாள்-நண்டுகளும்-Cunning-fox-and-foolish-crabs-Story-Tamil-