மணியோசையும் மக்கள் அச்சமும் | Sound of the bell and fear of the people | Kids Tamil Story pdf

ஒரு கிராமத்தின் எல்லையில் ஒரு காடு இருந்தது. கிராமத்திலிருந்த ஒரு கோவிலில் உள்ள கதவில் ஒரு வெள்ளி மணி கட்டப்பட்டிருந்தது. ஒரு நாள் ஒரு திருடன் மணியைத் திருடிக் கொண்டு காட்டிற்குள் ஓடி விட்டான். ஆனால் துரதிஷ்டவசமாக அன்றே அவனை ஒரு புலி கொன்று தின்று விட்டது.


மணியோசையும்-மக்கள்-அச்சமும்-Sound-of-the-bell-and-fear-of-the-people-Kids-Tamil-Story