மானும் குள்ளநரியும் | Deer and Jackal | Tamil Stories in Tamil pdf

ஒரு அடர்ந்த காட்டில் மானும்,குள்ளநரியும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். அவர்கள் இருவரும் எங்கு சென்றாலும் சேர்ந்தே செல்வார்கள். ஒரு நாள் அவர்கள் இருவரும் உணவு தேடி அங்கேயும் இங்கேயும் அலைந்து கொண்டே இருந்தார்கள். வெகு தூரம் நடந்து நடந்து அவர்கள் இருவரும் காட்டைத் தாண்டி ஊருக்குள் வந்து விட்டார்கள்.


மானும்-குள்ளநரியும்-Deer-and-Jackal-Tamil-Stories-in-Tamil-pdf