காளையும் தங்க நாணயமும்| Buffalo and gold coin pdf file

ஒரு ஊரில் வயதான பாட்டி ஒருவர் வாழ்ந்து வந்தார். அந்த பாட்டி ஒரு சிறிய கன்றுக்குட்டியையும் வளர்த்து வந்தார். அந்த  கன்றுகுட்டியை அவர் மிகவும் பாசத்தோடும் அன்போடும் வளர்த்து வந்தார். அந்த கன்று குட்டியும் இந்த பாட்டியிடம் மிகவும் பாசமாக பழகியது. 


Buffalo-and-Gold-Coin-Tamil-Short-Stories-