எருமை மற்றும் குறும்புக்கார குரங்கு | Buffalo and Mischievous Monkey | Tamil Story for Kids with Moral Pdf

ஒரு காட்டிற்குள் நிறைய விலங்குகள் ஒன்றாக வசித்து வந்தன. அதில் எருமை ஒன்றும் இருந்தது, அது பார்க்க மிகவும் பெரிதாக இருக்கும். எனவே, அந்த எருமையை பார்த்து மற்ற எல்லா விலங்குகளும் பயப்படும். ஆனால் இந்த எருமை மிகவும் சாதுவானது யாரையும் அது கஷ்டப்படுத்தியதில்லை.


Buffalo-and-mischievous-monkey-Buffalo-Story