காய்கறி நண்பர்கள் | Vegetable friends | Short Stories in Tamil Pdf

ஒரு ஊரில் தக்காளி, வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, கத்தரிக்காய், என்று  நான்கு காய்கறி நண்பர்கள் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். அதில் தக்காளி மிகவும் அழகாக இருக்கும். அதனுடைய  கண்ணங்கள் பளபளவென்று ஜொலித்துக்கொண்டிருக்கும்.


காய்கறி-நண்பர்கள்-Vegetable-Friends-Short-Stories-in-Tamil