யாரையும் எளிதாக நம்ப வேண்டாம் | Don’t trust anyone blindly | Tamil Short Stories For Kids Pdf File

மார்ட்டின் என்கிற ஒரு மனிதர் ஊர் ஊராக சென்று இசை வாசிப்பவர். அவர் ஒவ்வொரு ஊராக சென்று  தன் இசை திறமையை மக்களுக்கு காட்டுவார். அவர்களும் இவருக்கு காசு கொடுப்பார்.


யாரையும்-எளிதாக-நம்ப-வேண்டாம்-Dont-trust-anyone-blindly