தங்க இறகுகள் கொண்ட அன்னப்பறவை | Swan With Golden Feathers | Story For Tamil pdf file

ஒரு குளத்தில் அழகான தங்க அன்னப்பறவை வாழ்ந்து வந்தது. பக்கத்து கிராமத்தில் இருந்த ஒரு விவசாயியின் மறுஜென்மம் தான் இந்த அன்னப்பறவை. ஒரு நாள் அந்த விவசாயியின் மனைவி குளத்தில் தண்ணீர் எடுக்க வந்தார்கள்.

தங்க-இறகுகள்-கொண்ட-அன்னப்பறவை-swan-with-golden-feathers-