குள்ள நரியும் கொக்கும் | தமிழ் கதைகள் | Fox And Crane | Tamil Story Pdf File

ஒருநாள் காட்டில் ஒரு நரி தன் இரையை வேட்டையாடி கொண்டு வந்தது. கழுகுகள் நெருங்கி வருவதை கண்ட நரி, பயத்தில் இரையை அப்படியே விழுங்கியது. நரியின் நேரம் சரியில்லாததால் ஒரு எலும்பு அதன் தொண்டையில் சிக்கிக் கொண்டது.

குள்ள-நரியும்-கொக்கும்-தமிழ்-கதைகள்-Dwarf-Fox-And-Crane-tamil-story__