புலி தோல் போர்த்திய கழுதை | தமிழ் கதைகள் | Donkey Wrapped With Tiger Skin | Tamil Siru Kathaigal Pdf File

ஒரு கிராமத்துல பேராசைபிடித்த சலவை தொழிலாளி தன்னுடைய கழுதையோட வாழ்ந்து வந்தான். மிகவும் அதிகமான துணிகளை ஒரு மூட்டையாக கட்டி அந்த கழுதை முதுகில் ஏற்றி தினமும் நதிக்கரைக்கு துணிகளை துவைக்க போவான். அப்படி போற வழியில அவங்க ஒரு காட்டை கடக்க வேண்டியது இருந்துச்சு.

புலி-தோல்-போர்த்திய-கழுதை-தமிழ்-கதைகள்-Donkey-Wrapped-With-Tiger-Skin-Tamil-Siru-Kathaigal