மந்திர மரம் | தமிழ் கதைகள் | Magical Tree | Story In Tamil Pdf File

ஒரு கிராமத்தில் அண்ணன் தம்பி இருவர் வாழ்ந்து வந்தனர். அவர்கள் விறகு வெட்டி சந்தையில் விற்று வந்தனர். அண்ணன்காரன் மிகவும் முரட்டுத்தனமாக இருந்தான். ஆனால் தம்பிக்காரன் அண்ணன் சொல்வதை எல்லாம் கேட்டு அதன்படி கீழ்ப்படிந்து நடந்தான்.

மந்திர-மரம்-தமிழ்-கதைகள்-Magical-Tree-Story-In-Tamil