இரட்டைத்தலை கொக்கு | தமிழ் கதைகள் | Double-Headed Crane | Bedtime Stories In Tamil Pdf File

ஒரு அடர்ந்த காட்டுக்குள்ள ரெட்டை தலை கொக்கு ஒன்று வசித்து வந்தது. அந்தக் காட்டில் உள்ள மிருகங்கள் எல்லாம் இந்த கொக்க ரொம்பவே வித்தியாசமா பார்த்து ரசிச்சிட்டு இருந்தாங்க. இந்த கொக்கு பார்க்க ரொம்பவே அழகா இருந்துச்சு.

இரட்டைத்தலை-கொக்கு-தமிழ்-கதைகள்-Double-Headed-Crane-Bedtime-Stories-In-Tamil