சாமியாரும் சிஷ்யனும் | சிறுவர் கதைகள் | The Preacher And The Disciple | Sirukathaigal Pdf File

முன்னொரு காலத்துல ஒரு கிராமத்துல ஒரு சாமியார் இருந்தார். அவர் பூஜை மற்றும் பிரார்த்தனைகள் செய்து கொஞ்சம் பணம் சம்பாதிச்சிட்டு இருந்தாரு. அவர்கிட்ட நிறையவே பணம் இருந்துச்சு. அவரு அந்த பணத்தை எல்லாம் ஒரு பையில போட்டு தன் கூடவே வச்சுப்பாரு.

சாமியாரும்-சிஷ்யனும்-சிறுவர்-கதைகள்-The-Preacher-And-The-Disciple-Sirukathaigal