முட்டாள் குருவியும் குரங்கும் | தமிழ் கதைகள் | Stupid Bird And Monkey | Tamil Neethi Kathaigal Pdf File

 ஒரு பெரிய மரத்தில் ஒரு ஜோடி சிட்டுக்குருவிகள் வசித்து வந்தன. அவை இரண்டும் முன்யோசனையும் நன்கு வேலை செய்யும் குணமும் கொண்டவை. குளிர்காலம் வரும் முன் அவை இரண்டும் ஒரு அழகிய, உறுதியான கூட்டை கட்டின.

முட்டாள்-குருவியும்-குரங்கும்-தமிழ்-கதைகள்-Stupid-Bird-And-Monkey-Tamil-Neethi-Kathaigal