காகமும் அன்னப்பறவையும் | தமிழ் கதைகள் | The Crow And The Crane | Stories Tamil Pdf File

ஒரு குளத்தின் அருகில் காகம் வசித்து வந்தது. அதற்கும் பக்கத்தில் உள்ள ஒரு மரத்தில் அன்னப்பறவையும் வசித்து வந்தது. அந்த அன்னப்பறவை மணிக்கணக்கில் அந்தக் குளத்தில் நீந்திக் கொண்டே இருக்கும்.

காகமும்-அன்னப்பறவையும்-crow-and-the-crane-stories-tamil