பாம்பும் தவளைகளும் | தமிழ் கதைகள் | Snakes And Frogs | New Story In Tamil Pdf File

வெகுகாலத்திற்கு முன்பு மலை அடிவாரத்தில் பாம்பு ஒன்று வசித்து வந்தது. வயதானதால் அதற்கு இறை தேடி செல்ல மிகவும் கஷ்டமாக இருந்தது. கஷ்டப்படாமல் எப்படி தனக்கு இறை கிடைக்கும் என்று ஆலோசனை செய்து கொண்டிருந்தது.

பாம்பும்-தவளைகளும்-தமிழ்-கதைகள்-Snakes-And-Frogs-New-Story-In-Tamil