அன்னப் பறவை மற்றும் ஆமை | சிறு கதைகள் | swan and turtle | siru kathaigal Pdf File

ஒரு குளத்துக்கு பக்கத்துல ஒரு ஆமையும் இரண்டு அன்னப்பறவையும் இருந்தாங்க. நிறைய நேரம் ஒருத்தருக்கு ஒருத்தர் கதை சொல்லிக்கிட்டே நல்ல நண்பர்களாய் இருந்தார்கள். அப்படியே சில வருடங்கள் போயிடுச்சு, அப்போ ஒரு வருஷம் அங்கு மோசமான வரட்சி ஏற்பட்டது.

அன்னப்-பறவை-மற்றும்-ஆமை-சிறு-கதைகள்-swan-and-turtle-siru-kathaigal