தேவதை கொடுத்த புதையல் | தேவதை கதைகள் | The Treasure Given By The Angel | Stories In Tamil Fairy Tales Pdf File

ஒரு நாள் ஒரு ஏழை மனுஷன் காட்டுப் பாதை வழியாக நடந்து போய்க் கொண்டிருந்தான். அவன் காலை முழுவதும் ரொம்ப கடினமாக வேலை செய்திருந்தான். அதனால் ரொம்ப பசியுடன் இருந்தான். அவன் சாப்பாட்டை கையில் வைத்துக் வைத்துக்கொண்டு உட்கார்ந்து சாப்பிட ஒரு இடத்தை தேடிக் கொண்டிருந்தான். 

தேவதை-கொடுத்த-புதையல்-தேவதை-கதைகள்-The-Treasure-Given-By-The-Angel-Stories-In-Tamil-Fairy-Tales