யானை ராஜாவும் சுண்டெலிகளும் | யானை கதைகள் | Elephant King and Mice | Elephant Story In Tamil

வெயில் காலம் வந்ததுனால காட்டுல இருந்த நதி சுத்தமா வற்றி போச்சு. காட்டுல நிறைய விலங்குகள் வாழ்ந்து வந்தது. அதுல ஒரு பெரிய யானை கூட்டம் இருந்துச்சு, அந்தக் கூட்டத்தை யானை ராஜா தான் பத்திரமா பார்த்துகிட்டு இருந்தாரு. அப்போது தண்ணி இல்லாம மற்ற விலங்குகள் இறந்துபோகிறத பார்த்து தன் கூட்டத்தோட வாழ்க்கையை நினைத்து பயந்து போனார் ராஜா யானை. 

யானை-ராஜாவும்-சுண்டெலிகளும்-யானை-கதைகள்-Elephant-King-and-Mice-elephant-story-in-tamil