பசியுள்ள கழுதை | கதைகள் தமிழ் | Hungry Donkey | Siruvar Kathaigal Pdf File

ரொம்ப நாளுக்கு முன்னாடி கிராமத்துல ஒரு வணிகர் இருந்தாரு. அவர் பெயர் ராமு. அவரு கிட்ட ரெண்டு கழுதை இருந்திச்சு. அவர் அதுங்க மேல பொருட்களை வைத்து வேற வேற ஊருக்கு சென்று வியாபாரம் செய்திட்டு இருந்தாரு. அதுல ஒரு கழுதைக்கு எப்போவும் பசிக்கும். அது நிறைய பொருட்களை தூக்கிட்டு போகும் அதே நேரம் நிறைய சாப்பிடும். 

பசியுள்ள-கழுதை-கதைகள்-தமிழ்-Hungry-Donkey-Siruvar-Kathaigal