காகம் மற்றும் தேனீ | கதை தமிழில் | Crow and Bee | sirukathaigal Pdf File

ஒரு அழகான கோடை காலத்தில ஒருநாள் ஒரு தேனீ சுத்தி பரந்திட்டு இருந்திச்சு. அந்தத் தேனீக்கு ரொம்ப தாகமா இருந்துச்சு. தண்ணீர் தேடி கிட்டு ஒரு ஆற்றுப் பக்கம் வந்தது தேனீ. ஆனா தண்ணி குடிக்கணும்னா தேனீ சில பச்சை புற்களை தாண்டிதான் போகனும். அப்படிப் போகும்போது அந்த தேனீயோட கெட்ட நேரம் அது தண்ணிக்குள்ள விழுந்துச்சு. 

காகம்-மற்றும்-தேனீ-கதை-தமிழில்-Crow-and-bee-sirukathaigal