காகங்களும் பாம்பும் | கதை தமிழில் | Crows And Snakes | Siruvar Kathaigal Pdf File

முன்னொரு காலத்தில் ஓர் ஆல மரத்தில் இரண்டு காகங்கள் வசித்து வந்தன. ஒரு பெரிய பாம்பு தங்க இடம் தேடி வந்து, அந்த மரத்தின் கீழ் உள்ள பொந்தில் நுழைந்தது. தங்கள் இருப்பிடத்தின் அருகில் ஒரு பாம்பு வந்து வசிப்பது அந்த காகங்களுக்கு மனக் கவலையை ஏற்படுத்தியது.

காகங்களும்-பாம்பும்-கதை-தமிழில்-Crows-And-Snakes-Siruvar-Kathaigal