பூனைக்கு யார் மணி கட்டுவது? | தமிழ் கதைகள் | tamil story books Pdf File

ஒரு காலத்துல ஒரு மளிகை கடைக்கு உள்ள நிறைய எலிகள் வாழ்ந்து வந்துச்சாம். அந்த மளிகை கடையில இருந்த எல்லாப் பொருட்களையும் சாப்பிட்டு, அதுங்க ரொம்பவே பிரச்சனை பண்ணிட்டு இருந்தாங்க.

பூனைக்கு-யார்-மணி-கட்டுவது_-_-தமிழ்-கதைகள்-_-tamil-story-books