பூனையும் நரியும் | தமிழ் கதைகள் | Cat And Fox | Siruvar Kathai Pdf File

ஒரு மாலை நேரத்தில காட்டுல ஒரு பூனையும் நரியும் உட்கார்ந்து பேசிகிட்டு இருந்துச்சு. “இந்த வேட்டை நாய்கள் ரொம்ப மோசமானது எனக்கு அதுங்கள பிடிக்காது”, என்று நரி சொல்லிச்சு.

பூனையும்-நரியும்-தமிழ்-கதைகள்-Cat-And-Fox-Siruvar-Kathai