மந்திர கிணறு | சிறுவர் கதைகள் | Magical well | Story In Tamil Pdf File

முன்னொரு காலத்தில் ஒரு கிராமத்துல அரவிந்த் என்ற நில உரிமையாளர் இருந்தார். அவர் ரொம்ப ஒழுக்கமானவர் தினமும் காலையில சேவல் கூவும்போது எழுந்திடுவார். அப்புறம் அவர் வேலை ஆட்களை எழுப்பி அங்குள்ள நிலத்தில் வேலை செய்ய அனுப்புவார். 

மந்திர-கிணறு-சிறுவர்-கதைகள்-Magical-well-Story-In-Tamil