பிறர் மனம் புண்படும்படி பேசக்கூடாது | Don’t speak to offend others | tamil storys pdf file

விஜயபுரி என்ற நாட்டை விஜயவர்மன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவருடைய அரசவையில் மகிபாலன் என்ற அமைச்சர் இருந்தார். நகைச்சுவை உணர்வும், புத்தி கூர்மையும் நிறைந்திருந்த அவர் சமயத்திற்கு ஏற்றபடி பேசும் ஆற்றலும் பெற்றிருந்தார். 


பிறர்-மனம்-புண்படும்படி-பேசக்கூடாது-Dont-speak-to-offend-others