புத்திசாலி ஆடு | Clever goat | Moral Stories In Tamil pdf file

ஒரு கிராமத்தில் லெண்ணி என்னும் அழகிய குட்டி ஆடு ஒன்று இருந்தது. அதற்கு புதிதாக இரு கொம்புகள் முளைத்து வந்திருந்தது. அது தன் கொம்புகளை நினைத்து மிகவும் பெருமை பட்டுக் கொண்டு இருந்தது.


புத்திசாலி-ஆடு-Clever-goat