மிகப்பெரிய தியாகம் | Biggest Sacrifice | Tamil Bedtime Story pdf file
ஒரு தூரத்து தேசத்தில் மகாராஜா ஒருத்தர் வாழ்ந்து வந்தார். அவர் ஏழை மக்களுக்கு எப்பவுமே உதவி செய்துகொண்டே இருப்பார். அவர் ரொம்பவே இரக்க குணம் உள்ளவர். தானம், தர்மம் பண்ணுவதில் ரொம்பவே பெரிய மனசுக்காரர்.
poor-man-tamil-.webp