பேசும் குகை | சிறுவர் கதைகள் | Speaking Cave | Moral Stories In Tamil Pdf File

வெகு காலத்துக்கு முன்பு மிருகங்களின் ராஜாவாகிய சிங்கம் ஒரு காட்டில் வசித்து வந்தது. அங்கு இருந்த மற்ற மிருகங்கள் சிங்கத்தை பார்த்து பயந்து வாழ்ந்து வந்தனர். ஒருநாள் சிங்கம் இரையைத் தேடி காட்டில் அலையும் போது ஒரு குகையை கண்டது.

பேசும்-குகை-சிறுவர்-கதைகள்-Speaking-Cave-Moral-Stories-In-Tamil