மாடும் புலியும் | தமிழ் கதைகள் | Cow And Tiger | Cow Moral Story In Tamil

முன்பொரு காலத்தில் ஒரு கிராமத்துல ஒரு மாடு ஒன்னு இருந்தது. அந்த மாடு எல்லோரோடும் ரொம்ப நட்பாகவும், ரொம்ப உதவி செய்யும் குணத்துடனும் பழகி வந்தது. அது தன் முதலாளி பேச்சைக் கேட்டு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ஒரு நாள் அந்த மாடு காட்டுக்கு சென்று புற்களை சாப்பிட்டு கொண்டு இருந்தது. 

மாடு-மற்றும்-புலி-தமிழ்-கதைகள்-Cow-And-Tiger-Cow-Moral-Story-In-Tamil