சிறுவன் மற்றும் புலி | Tiger and Young Boy | Small Tamil Stories With Moral Pdf
ஒரு கிராமத்தில் விவசாயி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவரிடம் நிறைய ஆடுகள் இருந்தன அந்த ஆடுகளை அவர் மேய்ச்சலுக்காக வேறு இடங்களுக்கு கொண்டு செல்வார், அந்திப்பொழுது ஆன பின்பு அந்த ஆடுகளை அவர் மீண்டும் வீட்டுக்கு திரும்ப கொண்டு வருவார்.
Tiger-and-young-boy-small-tamil-stories-with-moral