பேராசை மனநிம்மதியைக் கெடுக்கும் | Greed destroys peace of mind | kids bedtime stories tamil pdf file

ஓர் ஊரில் விறகு வெட்டி ஒருவன் இருந்தான். நாள்தோறும் அவன் காட்டுக்குச் சென்று விறகு வெட்டி, அவற்றை மக்களிடம் விற்று, அதனால் கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்து வந்தான். இதில் அவனுக்குத் குறைந்த வருமானமே கிடைத்தது. என்றாலும், மனநிம்மதியோடு வாழ்ந்து வந்தான். 


பேராசை-மனநிம்மதியைக்-கெடுக்கும்-Greed-destroys-peace-of-mind