அழகு ஆபத்துக்கு உதவாது | Beauty does not help in risk | Tamil stories for kids pdf

ஓர் ஆண் மான் காட்டில் அலைந்து திரிந்து கொண்டிருந்தபோது அதற்கு தாகம் ஏற்பட்டது. தண்ணீரை தேடி ஒரு குளத்தின் அருகே வந்தது. தாகம் தண்ணிய வயிறு முட்ட நீரை பருகியது.


அழகு-ஆபத்துக்கு-உதவாது-Beauty-does-not-help-in-risk-Tamil-stories-for-kids