கழுதையும் நாயும் | Donkey and Dog | Tamil stories for kids reading Pdf

ஒரு ஊரில் விவசாயி ஒருவர் இருந்தார். அவரிடம் ஒரு கழுதையும், ஒரு நாயும் இருந்தது. அந்த கழுதை விவசாயின் மூட்டைகளை தூக்கிக்கொண்டு அவருக்கு உதவியாய் இருந்தது. அந்த நாயும் வீட்டிற்கு காவல் காத்துக்கொண்டு இருந்தது.


donkey-and-dog-Tamil-stories-for-kids-reading-Pdf