பாம்புக்கு முனிவர் சொன்ன புத்திமதி | தமிழ் கதைகள் | Sage’s Advice To The Snake | Tamil Short Stories Pdf File
ஒரு நாள் சந்தையில் கூட்டம் அதிகமா இருந்துச்சு. அந்த சந்தையில் வியாபாரி ஒருவர் புடலங்காய் விற்றுக்கொண்டு இருந்தார். அந்த புடலங்காய் கட்டுக்குள் இருந்து பாம்பு ஒன்று திடீரென வெளியே வந்துச்சு, அதைப்பார்த்ததும் சந்தையில் இருந்த மக்கள் எல்லாரும் பயந்து ஓட ஆரம்பிச்சிட்டாங்க.
பாம்புக்கு-முனிவர்-சொன்ன-புத்திமதி-தமிழ்-கதைகள்-Sages-advice-to-the-snake-tamil-short-stories